தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள முக ஸ்டாலின் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்தே ஜனநாயகம் என்று கூறி நன்றி தெரிவித்துள்ளார்.<br /><br />Edappadi Palanisamy congratulates MK Stalin on taking charge as the Chief Minister of Tamil Nadu . Similarly, BJP's Vanathi Srinivasan, who is the Coimbatore South MLA, also congratulated him.